
இதற்கு Picture Resizeர்னு ஒரு சாப்ட்வேர் இணையத்துல இலவசமா கிடைக்குது.அப்படி என்ன விசேஷம் இதுல இருக்குனு பார்த்தா ,உதாரணத்துக்கு ஒரு file "JPEG" format ல இருக்குன்னா அதனை "GIF" format ற்கோ அல்லது "BMP" format க்கோ எளிதாக மாற்ற முடியும்.அந்த மாதிரி மற்றம் செய்யப்பட்ட படத்தை வேறொரு புதிய folder ல Save பண்ண முடியும்.ஒன்றுக்கு மேற்பட்ட படங்களையும் ஒரே நேரத்துல மாற்ற முடியும்.டிஜிட்டல் போட்டோகிராபர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளது.
இதனை http://bluefive.pair.com/pixresizer.htm மூலம் பெறலாம்.
1 comments:
ஹாய் ரூபன்,
உங்களின் தகவலுக்கு நன்றி. ஆனால் நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் ஒரு பிழை இருக்கிறது. தயவு செய்து அதனை திருத்தி விடவும்.
இதுதான் சரியான லிங்
http://bluefive.pair.com/pixresizer.htm
நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் bluefive இல் உள்ள E தவற விடப்பட்டுள்ளது. அதனால் லிங் வேலை செய்யவில்லை.
நன்றி
அன்புடன்
சங்கர்லால்
Post a Comment