
நீயின்றி வேறேது சொந்தம்
ஆயிரம் மனிதரில் என்னை தேடினாய்
அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய்
கண்னென காத்திட எந்தன் நெஞ்சில் வா வா
கவலை இன்றி நான் வாழ என்னில் எழுந்து வா
விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்
வீணென என் மனம் சோர்ந்து போகலாம்
துணை வரும் அருளினால் என்னை தாங்க வா வா
துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா
நீயே எந்தன் தெய்வம் - நீயின்றி வேறேது சொந்தம்!
1 comments:
தெய்வமே.... நீங்க எங்கயோ போயிட்டீங்க..
Post a Comment